Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, September 09, 2016

அரசு ஐ.டி.ஐ.,யில் காலிப்பணியிடம்; தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்


சேலம்: கருமந்துறை, அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள, பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்துகலெக்டர் சம்பத் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம்,கருமந்துறையில் செயல்பட்டு வரம் அரசு பழங்குடியினர் ஐ.டி.ஐ.,யில்தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,அருந்ததியர்பெண்கள்முன்னுரிமை பெற்றவர் இன ஒதுக்கீட்டில்பணிமனை உதவியாளர் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளது. 
இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016, ஜூலை 1ம் தேதியன்று அரசு நிர்ணயித்த 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்பிட்டர் தொழில் பிரிவில்என்.டி.சி.அல்லது என்.ஏ.சி.தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பிக்க விரும்புவோர் பெயர்கல்வித்தகுதிஇனம்முன் அனுபவம் ஆகியவற்றின் சான்றிதழ் நகல் மற்றும் வீட்டு முகவரிஅலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துவரும், 23ம் தேதி மாலை மணிக்குள்முதல்வர்அரசு மகளிர் ஐ.டி.ஐ.சேலம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
மேலும் விவரம் பெற, 0427-2403787 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
www.tnpgtakarurdt.in