ஆசிரியர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் கரூர் மாவட்ட tnpgta பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று கரூரில் நடைபெற்றது .
இந்த செயற்குழு கூட்டத்தில் கரூர் மாவட்டத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பெருமக்கள் பயன்பெறும் வகையில்
நாள்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விச்செய்திகள், சிறப்புக்கட்டுரைகள், முக்கிய அரசாணைகள், 10,11,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, போட்டித்தேர்விற்கான வழிகாட்டுதல்கள், மாதிரி வினாத்தாள்கள், தன்னம்பிக்கை, வேலைவாய்ப்புத் தகவல்கள், உடல்நலக்குறிப்புகள்….

என அனுதினமும் உங்கள் விரல்நுனிக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் எமது கரூர் மாவட்ட TNPGTA வின் இணைய தள சேவைக்கான TNPGTA KARUR என்கிற மொபைல் ஆப் வெளியிடப்பட்டது.
இந்த ஆப்பை கரூர் மாவட்ட tnpgta ன் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன் வடிவமைத்துள்ளார்.
இந்த மொபைல் ஆப்பை இதுவரை 227 பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்வரும் லிங்க்கை கிளிக் செய்து, TNPGTA KARUR ஆப்பை டவுன்லோடு செய்து, செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அல்லது
திரையில் தோன்றும் இந்த படங்களில் உள்ள பெரியார் கோடை ஸ்கேன் செய்வதன் மூலமும் மொபைல் ஆப் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.