Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, May 05, 2015

விரைவில் பயனுள்ள புதிய தொடர்கள் உங்களின் பங்களிப்பில்..!

வணக்கம் நண்பர்களே...!

புதிய முயற்சியாய் தொடங்கிய நமது வலைப்பக்கத்தை (பல்வேறு) மாவட்ட
நண்பர்களும் பார்வையிட்டும், கருத்துகளை வழங்கியும் வருகிறார்கள்.
மகிழ்ச்சி..!

இந்த வலைப்பக்கத்தை இன்னும் அழகாகக்கிடகல்வி,வேலைவாய்ப்பு,தன்னம்பிக்கை,சிறப்பு கட்டுரைகள் என புதிய தொடர்கள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.

முழுக்க முழுக்க உங்கள் பங்களிப்பில்....!!

மேலும் விபரங்கள் அறிய இணைந்தேயிருங்கள் எம்மோடு....
http://www.tnpgtakarurdt.blogspot.in/?m=1