2015 ஆம் ஆண்டுக்கான
ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம்
(எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34,800பணி: குரூப் “சி”
.விளம்பர எண்:
F.No.3/12/2015-P and P-I
தேதி: 02.05.2015பணி: குரூப் “பி”தேர்வுக்
கோடு: CGL 2015
1. Assistant
2 . Inspector of Income Tax
3 . Inspector
4 .Asst.Enforcement Officer
5 . Sub-Inspector
6 . Inspector of Posts
7 .Divisional Accountant
8. Statistical Investigator
9.Sub-Inspector
10.Auditor
11. Accountant
12. UDC
13. Tax Assistant
14. Compiler
15.Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
கல்வித்தகுதி: அரசு
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏதாவதொரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்
.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (எஸ்சி, எஸ்டி,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த
தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2015
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய
http://ssconline.nic.in/ tpform1.php?exam_code=CGL& year=2015¬ice_no=F.No.3/12/ 2015-P%20and%20P-I¬ice_ date=02-05-2015
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம்
(எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34,800பணி: குரூப் “சி”
.விளம்பர எண்:
F.No.3/12/2015-P and P-I
தேதி: 02.05.2015பணி: குரூப் “பி”தேர்வுக்
கோடு: CGL 2015
1. Assistant
2 . Inspector of Income Tax
3 . Inspector
4 .Asst.Enforcement Officer
5 . Sub-Inspector
6 . Inspector of Posts
7 .Divisional Accountant
8. Statistical Investigator
9.Sub-Inspector
10.Auditor
11. Accountant
12. UDC
13. Tax Assistant
14. Compiler
15.Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
கல்வித்தகுதி: அரசு
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏதாவதொரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்
.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (எஸ்சி, எஸ்டி,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த
தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2015
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய
http://ssconline.nic.in/
என்ற இணையதளத்தை பார்க்கவும்.