மத்திய வனம்
மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் உதவியுடன் கோவையில் செயல்பட்டு வரும்
சலம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சிக்கு
பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist (Conservation Ecology)
காலியிடங்கள்:01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100
வயதுவரம்பு: 18.05.2015 தேதயின்படி
35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Life Science, Environmental Science
துறைகளில் முனைவர் பட்டம் பெற்று பறவைகள் பற்றிய ஆராய்ச்சி பணியில் 5
வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Science (Environmental Impact
Assessment)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 –39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Life Science,
Environmental Science துறைகளில் முனைவர் பட்டம் பெற்று Environmental
Impacts Assessment பணியில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்
முகவரி:
The Director, Salim Ali Centre for Ornithology and Natural
History, Anaikatty Post, Coimbatore – 641108
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.05.2015
மேலும் விண்ணப்பிக்கும்
முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான
விவரங்கள் அறிய www.sacon.in என்ற இணையதளத்தை பார்க்கவும்