புதுதில்லியில்
செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள
PersonalAssistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:1/Admin.1/2015
பணி: Personal Assistant (Group-B)
காலியிடங்கள்:14
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில்
சலுகை தரப்படும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100வார்த்தைகள் எழுதும் திறன்
பெற்றிருக்க வேண்டும்.
2 ஆண்டுகள் ஸ்டேனோகிராபர் பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,
சுருக்கெழுத்து எழுதும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
இதனை Finance Officer, JNU, New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து
செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம்
செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பி க்கும் முறை:
www.jnu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட்
எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று, டி.டி
இணைத்து கீழ்வரும் அஞ்சல்முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Office of Deputy Registrar (Administration (R & D Cell),
Room No: 310,
Administrative Block, Jawaharlal Nehru University, New Mehrauli Road,
New Delhi – 110067.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
12.05.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:
18.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற
இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பி