இ-வாகன பீமா எனும் மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை
ஆணையத்தின் புதிய திட்டத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான
காப்பீட்டு ஆவணங்கள் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட் போனுக்கு இ-மெயில்
அனுப்பப்படும். இ-மெயில் வசதி இல்லாதவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,
அனுப்பப்படும். அதிலுள்ள க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம்
இன்சூரன்ஸ் குறித்த விவரங்களை அதிகாரிகள் தெரிந்து கொள்வர்.
www.tnpgtakarurdt.blogspot.in
www.tnpgtakarurdt.blogspot.in