Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 25, 2017

‛பினாகா' ராக்கெட் சோதனை வெற்றி

ராணுவ பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும், அதிநவீன, 'பினாகா ராக்கெட் மார்க் 2' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள, சண்டிபூர் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, அதிநவீன, 'பினாகா ராக்கெட் மார்க் 2' நேற்று(24-01-17) பிற்பகல், 12:45க்கு, சோதனை முறையில் ஏவப்பட்டது. ராணுவ பயன்பாட்டில், எதிரியின் இலக்கை துல்லியமாக கணிப்பது, இலக்கை மாற்றுவது உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளில் இவ்வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும்.