Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 25, 2017

தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு குடியரசு தலைவர் விருது

குடியரசு தின விழாவை ஒட்டி, வீர தீர செயல் மற்றும் சிறந்த பணிக்காக, தமிழகத்தைச் சேர்ந்த, 22 போலீசாருக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை சிறப்பு பரிவு, எஸ்ஐ வீராசாமி, திருச்சி பொன்மலை உதவி ஆணையர் மாணிக்கவேல், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணன், தூத்துக்கடி ஊழல் தடுப்பு ஆய்வாளர் ரகுபதி மற்றும் எழும்பூர் சி.பி.சி.ஐ.டி., அதிகாரி அருள்தாஸ் ஆகியோர் உட்பட 22 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.