Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 08, 2016

4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

 சென்னை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் புதிய பணியிடங்கள்:

சென்னை மாவட்ட கலெக்டர்: மகேஸ்வரி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர்: சுப்பிரமணியன்
கடலூர் மாவட்ட கலெக்டர்: ராஜேஷ்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பிரசாந்த் வாட்நேரே

கூட்டுறவு சங்க பதிவாளர்: ஞானசேகரன்
சென்னை பெருநகர துணை ஆணையர்(கல்வி): மந்த்ரி கோவிந்தராவ்.
சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனர்(கல்வி): கோபால சுந்தரராவ்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்ற மேலாண்மை இணை இயக்குநர்: ஜெயசந்திர பாபு


www.tnpgtakarurdt.in