ஜனாதிபதி மாளிகையிலுள்ள புத்தகங்களை படிக்க 15 ஆண்டுகள் போதாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஜனாதிபதி ஆவதற்கு முன் ஜனாதிபதி மாளிகை எப்படி இருக்கும் எனத் தெரியாது. இப்பதவியேற்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜனாதிபதி மாளிகை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிய என் மகள் சர்மிஸ்தாவை அனுப்பி தகவல் சேகரித்தேன்.
www.tnpgtakarurdt.in