Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 03, 2016

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில்
நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர்
பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016
பணி: பல்வினைப் பணி
காலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
மற்றும் ரூ.1,900
வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை
பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.