Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 10, 2016

கருத்துப்படையல்:தரத்தையும் ,தனித்துவத்தையும் இழக்கிறதா அரசு பள்ளிகள்..? மீட்டெடுப்பதெப்படி..?

இந்த வாரக்கேள்வி:

தரத்தையும் ,தனித்துவத்தையும் இழக்கிறதா அரசு பள்ளிகள்..? 

உங்களின் கருத்துக்களை 
99 431 49 788
 86 809 81 979
 73 054 18 116
என்கிற Whats app எண்களில் (ஏதேனும்) ஒன்றிற்கு உங்கள் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்புங்கள்.

 TNPGTA KARUR DT ன் வலைப்பக்கத்தில் வரும் புதனன்று  வெளியாகும் கருத்துப்படையல் பகுதியில் உங்கள் கருத்துக்கள் வெளியாகும்... !

வாருங்கள்...
மாற்றத்திற்கான முதல் விதையை வித்திடுவோம்...!

பார்க்க..
www.tnpgtakarurdt.blogspot.in/?m=1


www.tnpgtakarurdt.blogspot.in