Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, July 11, 2015

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் வரலாறு


இஸ்ரோ முதன் முதலாக 1993ம் ஆண்டு "தி போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிகிள்' (பி.எஸ்.எல்.வி.,) ராக்கெட்டில் "ஐ.ஆர்.எஸ்-1 இ' என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இது தோல்வியில் முடிந்தது. அதன்பின் அனுப்பிய பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன.
தேதி செயற்கைகோள் முடிவு
1993, செப்.20 ஐ.ஆர்.எஸ்-1இ தோல்வி
1994, அக்.15 ஐ.ஆர்.எஸ்-பி2 வெற்றி
1996, மார்ச் 21 ஐ.ஆர்.எஸ்-பி3 வெற்றி
1997, செப்.29 ஐ.ஆர்.எஸ்-1டி பாதிவெற்றி
1999, மே 26 ஓசன்சாட்-1, கிட்சாட்-3, டூப்சாட் வெற்றி
2001, அக்.22 டி.இ.எஸ் வெற்றி
2002, செப்.12 கல்பனா-1 (மெட்சாட்) வெற்றி
2003, அக்.17 ரிசோர்ஸ்சாட்-1 (ஐ.ஆர்.எஸ்-பி6) வெற்றி
2005, மே 5 கார்டோசாட்-1, ஹாம்சாட் வெற்றி
2007, ஜன.10 கார்டோசாட்-2, எஸ்.ஆர்.இ.-1, லபான் டூப்சாட், பெகியூன்சாட்-1 வெற்றி
2007, ஏப்.23 ஏஜைல் வெற்றி
2008, ஜன.21 டெக்சார் வெற்றி
2008, ஏப்.28 கார்டோசாட்-2ஏ, ஐ.எம்.எஸ்.1, 8 நானோ செயற்கைகோள்கள் வெற்றி
2008, அக்.22 சந்திராயன்-1 வெற்றி
2009, ஏப்.20 ரிசாட்-2, அனுசாட் வெற்றி
2009, செப்.23 ஓசன்சாட்-2, ஆறு நானோ செயற்கைகோள்கள் வெற்றி
2010, ஜூலை 12 கார்டோசாட்-2பி, அல்சாட்-2ஏ, என்.எல்.எஸ் 6.1, ஸ்டுட்சாட் வெற்றி
2011, ஏப்.20 ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ் சாட் வெற்றி
2011, ஜூலை 15 சிசாட்-12 வெற்றி
2011, அக்.12 மேகா-ட்ராப்கியூஸ், எஸ்.ஆர்.எம்.சேட், வெசல்சேட், ஜூக்னு வெற்றி
2012, ஏப்.26 ரிசாட்-1 வெற்றி
2012, செப்.9 ஸ்பாட் 6 மற்றும் புரோடெரஸ் வெற்றி
2013, பிப்.25 சரல் மற்றும் 6 செயற்கைக்கோள்கள் வெற்றி
2013, ஜூலை 1 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ வெற்றி
2013, நவ.5 செவ்வாய்க்கு விண்கலம் வெற்றி
2014, ஏப்.4 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி வெற்றி
2014, ஜூன் 30 ஸ்பாட் 7, கனடா எக்ஸ் 4, கனடா எக்ஸ் 5, எய்சாட், வெலக்ஸ் வெற்றி
2014, அக்.15 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி வெற்றி
2015, மார்ச் 28 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி வெற்றி