Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 25, 2015

டி.எம்., எம்.சிஎச்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் டி.எம்., எம்.சிஎச்., ஆகிய மூன்று ஆண்டு ‘ஹையர் ஸ்பெஷாலிட்டி’ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவ கல்வி இயக்ககம்.

சேர்க்கை விதிமுறைகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* இதர மாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை
* தமிழகத்திலேயே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளை படித்தவர்களே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்.
சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வு முறையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 26
நுழைவுத் தேர்வு நாள்:  ஜூலை 7
இதர விபரங்களுக்கு: http://www.tnhealth.org/