Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 25, 2015

பிரசார் பாரதியில் பணிவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் புதுடெல்லியில் இருந்து செயல்படும் பிரசார் பாரதியின் தூர்தசன் செய்தி நிறுவனத்தில் ‘கன்டன்ட் எக்சிகியூட்டிவ்’ பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்: 23 இடங்கள்
மாத வருமானம்: ரூ.20 ஆயிரம்
தகுதிகள்: ஜர்னலிசம் துறையில் முதுநிலை டிப்ளமோ மற்றும் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30.
மேலும் விபரங்களுக்கு: www.ddinews.gov.in