Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 18, 2015

மாணவிக்கு மோடி பாராட்டு

இஸ்கான் அமைப்பு, பகவத் கீதை பாராயணம் குறித்த போட்டி ஒன்றை நடத்தியது. இதில், மரியம் ஆசிப் சித்திக் என்ற மாணவி சாம்பியன் பட்டம் பெற்றார். பிரதமர் மோடியை இந்த மாணவி நேரில் சந்தித்து, அவரின் பாராட்டை பெற்றுள்ளார்.