தமிழகத்தில் 915 பேர் மலேரியா காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியாக ஒடிசா மாநிலத்தில் 45 ஆயிரம் பேர் மலேரியா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.