பிரசித்தி பெற்ற டாடா இன்ஸ்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தின் ஒரு பகுதியான நேஷனல் செண்டர் பார் பயாலஜிக்கல் சயின்சஸ் (என்.சி.பி.எஸ்.,) நிறுவனம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு காலியாக உள்ள டெக்னிகல் ஆபிசர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எம்.எஸ்.சி., படிப்பை கெமிஸ்ட்ரி, பயோ-கெமிஸ்ட்ரி, என்விரான்மென்டல் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவில் பி.எச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களுக்கும், கிரோமோடோகிராபி, மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி போன்ற பிரிவுகளில் டெஸ்டிங் அனுபவம் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.
தேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2015
இணையதள முகவரி: www.ncbs.res.in/staff_positions/node/7571