Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, January 21, 2017

இன்று வெளியாகுமா அவசரசட்டம்?

அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை வருகிறார்.
அவசர சட்டம்:
ஜல்லிக்கட்டு நடத்த ஏற்ற வகையில், அவசர சட்டம் கொண்டு வர, முதல்வர் பன்னீர்செல்வம், நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலுடன், மாநில கவர்னர், அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார். இன்று அல்லது நாளை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.