Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, January 20, 2017

6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (20.01.2017) விடுமுறை அறிவிப்பு.


தமிழகத்தில் தனியார் பள்ளிகள் முழுவதும் விடுமுறை அறிவித்த நிலையில் சில மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்:


  • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை

  • சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை

  • விருதுநகர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை

  • மதுரை மாவட்ட  பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை.

  • திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை

  • திருப்பூர்  மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை