எழுத்தாளர் திரு. வண்ணதாசன்(கல்யாண்ஜி) அவர்களுக்கு "ஒரு சிறு இசை " என்னும் சிறுகதைக்கு தற்போது சாகித்திய அகதாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது