ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் பிறப்பித்துள்ளார்.