Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, August 28, 2016

TNPGTA KARURன் வசந்த அழைப்பு

என் ஆசிரியர்கள் மட்டும் இல்லையென்றால் இப்போது நான் எழுத்தாளராக ஆகியிருக்கமாட்டேன்.பலசரக்கு கடையில் கணக்கு எழுதிக்கொண்டிருப்பேன்”
-    பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்
ஏணியாய், தோணியாயிருந்து கரையேற்றிய நடமாடும் தெய்வங்களுக்கு நன்றிகளை சமர்ப்பிப்போம் வாருங்கள் ஆசிரியர் தினத்தில்..!
உங்கள் மனம் தொட்ட,
நினைவில் நிழலாடும்,
பாடங்களைத் தாண்டிய படிப்பினையாய்,
ஆகச்சிறந்தவராக,
நெஞ்சில் குடியிருக்கும்
அன்பு தெய்வங்கள்(ஆசிரியர்கள்) யார்..?
அவருடனான அனுபவத்தை எழுத்துக்களாக தொடுத்து, புகழ் மாலைகளாக்கி, சூட்டி மகிழ விரும்புகிறீர்களா?

நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்…

உங்கள் வாட்ஸ் அப் எண் மூலமாக அனுபவத்தை எழுத்துக்களாக்கி, உங்களின் பெயர்,புகைப்படம், பள்ளிமுகவரியோடு அனுப்புங்கள்..!
நமது www.tnpgtakarur.in வெளியிட காத்திருக்கிறது..!


வாருங்கள்…..
நம்மை உயர்த்தியவர்களின்  தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்குவோம்..!!!

வாட்ஸ் அப் எண்: 98 436 311 34(மகேந்திரன்)
                  99 431 49 788(கார்த்திகேயன்)

       தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பரிசுகளும் உண்டு..!


                  www.tnpgtakarurdt.in