்
*.EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை
பதிவேற்றம் செய்யலாம்.
*.முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து
ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை
transfer செய்ய வேண்டும்.
*.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no,
date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
*.பின் வெளி பள்ளிகளில் இருந்து நம் பள்ளிகளில் சேர்ந்த
மாணவர்களை common pool லிருந்து நம் பள்ளிக்கு
கொண்டு வந்து சரியான வகுப்பில் சேர்த்து கொள்ள
வேண்டும்.
*.Common pool என்பது Transfer செய்யப்பட்ட மாணவர்கள்
அனைவரும் இதில் இருப்பார்கள். அதிலிருந்து தான் நம்
பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்.
*.இதெல்லாம் முடித்த பிறகே முதல் வகுப்பு
மாணவர்களின் பதிவை மேற்கொள்ளலாம்.
*.ஏனென்றால் முதல் வகுப்பு மாணவனின் விவரங்கள்
(blood group, height,weight போன்ற 43 விவரங்கள்
திரட்டுவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும்)அனைத்தும்
விடுபடாமல் இருந்தால் மட்டுமே save செய்ய முடியும்.
*.முதலில் நாம் transfer மற்றும் உள்ளீடு செய்வோம்.