Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 02, 2016

உலக வங்கியின் உயர்பதவியில் இந்தியர்

்வாஷிங்டன் : உலக வங்கியின் Fragility, Conflict and
Violence பிரிவின் முதுநிலை இயக்குநராக ஐஐடி
கான்பூரில் படித்த சரோஜ் குமார் ஜா, உலக வங்கி
தலைவர் ஜிம் யங் கிம் நியமித்துள்ளார்.
சரோஜ் குமார் ஜா, கடந்த 2012ம் ஆண்டு முதல் உலக
வங்கியின் அல்மாட்டி பிரிவின் மண்டல இயக்குநராக
பதவிவகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.