போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம்
பிடித்தம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம்,
புதியசம்பளகொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்று
(பிப்ரவரி1ம் தேதி) மூன்றாவது நாளை எட்டியது.
இந்நிலையில், போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளஆசிரியர்களின்இன்றைய ஒருநாள்
சம்பளத்தை பிடித்தம் செய்து, அரசின்கருவூலத்தில்
செலுத்தும்படி, மாவட்ட முதன்மைகல்வி
அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்
உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன