Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 16, 2016

எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு
தனித்தேர்வர்கள் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
www.tngde.in என்ற இணையதளத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள நோடல்  மையத்தில் 18ம் தேதி
முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும்
ஆன்லைன் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்
இந்தத் தகவலை கல்வித்துறை இயக்குநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.