Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 19, 2016

அம்மா அழைப்பு மையம் : முதல்வர் துவக்கம்

்சென்னைதலைமைச்செயலகத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, "அம்மா
அழைப்பு மையம்" திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களது
குறைகளை 1100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு
தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறையிடம் இது
உடனடியாக தெரிவிக்கப்பட்டு தீர்வு காண வழிவகை
செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.