கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பொது நுழைவுத்தேர்வு,
மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான தேர்வுகளை ஆன்லைன்
மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது .
இது குறித்து கர்நாடக மாநில தேர்வு துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வரும் 2017 -18 நடப்புஆண்டுக்கான பொ நுழைவுத்தேர்வு ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் ஏற்படும் தொழில்நுட்ப விஷயங்களில் எவ்வித குளறுபடியும் இல்லாமல் வெற்றிகரமாக முடிக்க முனைந்துள்ளோம் .அதேர நேரத்தில் வரும் 2017 - 18 ல் வழக்கமான முறையில் தேர்வும் ஆன்லைனில் தேர்வு எழுத தயாரானவர்களுக்கும் இரண்டு முறையில் தேர்வு நடத்தப்படும்.
2018- 19 ல் முழு அளவில் ஆன்லைன் நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்து விடும் .ஆன்லைன் தேர்தவில் கிராமப்புற மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் எளிய முறைகள் பின்பற்றப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார் .www.tnpgtakarurdt.blogspot.in