Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, January 17, 2016

தடம் மாறிவரும் மாணவர் சமுதாயம், பொறுப்பேற்க வேண்டியது யார்..??

ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்..
எமது கருத்துப்படையல் பகுதிக்கு பங்களிப்பையும்,ஆதரவையும் நல்கி வரும் நண்பர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்..!������

கருத்துப்படையல்

இந்த வாரக்கேள்வி:

தடம் மாறிவரும் மாணவர் சமுதாயம்,  பொறுப்பேற்க வேண்டியது யார்..??

உங்களின் கருத்துக்களை 
99 431 49 788
86 809 81 979
73 054 18 116
என்கிற Whats app எண்களில் (ஏதேனும்) ஒன்றிற்கு உங்கள் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்புங்கள்.

TNPGTA KARUR DT ன் வலைப்பக்கத்தில் வரும் புதனன்று  வெளியாகும் கருத்துப்படையல் பகுதியில் உங்கள் கருத்துக்கள் வெளியாகும்... !

வாருங்கள்...
மாற்றத்திற்கான முதல் விதையை வித்திடுவோம்...!

பார்க்க..
www.tnpgtakarurdt.blogspot.in/?m=1