இந்திய விஞ்ஞானி ஒருவர் அமெரிக்காவின்
தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுளளார்.
அமெரிக்காவில் அறிவியல், பொறியியல், மற்றும்
மருத்து துறையில் சிறந்து விளங்குபவர்கள் தேர்வு
செய்யப்பட்டு அவர்களுக்கு அதிபர் மூலம் பதக்கம்
வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற் கான சிறந்த
அறிவியல் விஞ்ஞானியாக இந்தியாவை சேர்ந்த ராகேஷ்
கே. ஜெயின் தேர்வு செய்யப்பட்டுளளார். கான்பூர்
ஐ.ஐ.ஐ.,டியில் படித்தவரான இவர் தறபோது ஹார்வர்டு
மருத்துவ கல்லூரியில் டியூமர் பயாலஜி துறையில்
பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். ஏற்கனவே இவர்
பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தற்சமயம் தேசிய
விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். வரும் 22-ம்
தேதி நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில்
அதிபர் ஒபாமாவிடம் இருந்து .விருது பெற உளளார்.