Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, July 10, 2015

TNPGTA KARUR DT ன் நெஞ்சார்ந்த நன்றிகள்...

கரூர் மாவட்டச் செய்திகள்

2015-2016 கல்வி ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை கடந்த 2.6.2015 முதல்
5.6.2015 வரை இனிதே நடைற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை 300க்கு மேல்
உயர்த்துவது என்ற இலக்கினை அடைந்துவிட்டோம்.

உறுப்பினர் சேர்க்கையின்போது கடந்த ஆண்டின் சங்க செயல்பாடு குறித்த
அறிக்கையும், சங்க வரவு செலவு கணக்கு அறிக்கை நகல் உறுப்பினர்கள்
அனைவருக்கும் வழங்கப்பட்டது