Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, July 10, 2015

மீண்டு(ம்) வந்துவிட்டோம்...

 நண்பர்களுக்கு வணக்கம்.

தொழில் நுட்பம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் சில
தகவல்களை நமது வலைப்பக்கத்தில் உடனுக்குடன் தர இயலவில்லை.

தற்போது பணிகள் நிறைவுற்றது.
புதுப்பொலிவுடன் புதிய மாற்றங்களோடு
இன்றுமுதல்
எமது சேவை தடையின்றி தொடர்ச்சியாக உங்கள் விரல்நுனியில்...!!

தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி..

-Admin.,
www.tnpgtakarurdt.blogspot.in