Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 11, 2015

NEW CEO MEETING


புதியதாக பதவியேற்ற கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.இராமசாமி அவர்களை தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக சந்தித்து அவரை வரவேற்று , அவருக்கு நமது மாவட்டத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இச்சந்திப்பின் போது மாவட்டச்செயலாளர் திருநாவுக்கரசு , பொருளாளர் சம்பத்குமார் , மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்  இளங்கோ,மாநிலத் துணைத்தலைவர் அந்தோணிசாமி,இணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.