Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 11, 2015

குரூப்-2 தேர்வு பயிற்சி முகாம்

கரூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த, 8ம் தேதி முதல், குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பல்துறை வல்லுனர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பு, ஞாயிறு தவிர தினமும் காலை, 10 மணி முதல் மாலை, 3 மணி வரை நடக்கிறது. சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் வரும், 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.