Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, May 17, 2015

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் MTTS பணிகள்

இந்திய
மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 15 Member
Technical Support Staff (MTTS) ES-VI  மற்றும் ES-V  பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 151.
 Member Technical Support Staff
(ES-VI) - 012. Member Technical Support Staff (ES-V) - 14தகுதி:
கணினியில், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது
பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர
ஊதியம் ரூ.4,600

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
Software Technology Parks of India"  Noida என்ற பெயருக்கு டி.டி.யாக
எடுத்து அனுப்ப வேண்டும்.எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
விண்ணப்பக் கட்டணம் கிடையாது.ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப
வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior Administrative Officer,Software
Technology Parks of India,Ganga Software Technology Complex,Sector-29,

Noida 201303ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:
15.06.2015

மேலும் முழுமையான விவரங்கள்
அறியhttp://recruitment.stpi.in/noida/Notice.pdfஎன்ற இணையதளத்தை
பார்க்கவும்.