பிளஸ் 2 முடித்தோர், பொன்னேரி மீன்வளக் கல்லூரியில், இளங்கலை மீன்வளப்
பட்டப்படிப்பு - பி.எப்.எஸ்.ஐ.,யில் சேரலாம்; ஆராய்ச்சிக்கான சிறந்த
கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலையின் கீழ், பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி
உள்ளது; இங்கு பி.எப்.எஸ்.சி., எனப்படும், இளங்கலை மீன்வளம் என்ற
பட்டப்படிப்பு உள்ளது; இதில், ஆண்டுதோறும், 20 மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மீன்வளம் படிப்போர், மீன்வளத் துறையில் மீன்வள ஆய்வாளர், மீன்வள சார் -
ஆய்வாளர் பணிகளில் சேரலாம்; மீன் மற்றும் இறால் பண்ணை நிர்வகித்தல்
மற்றும் சுய தொழிலும் ஈடுபடலாம். கல்லூரி, சென்னை அருகே அமைந்துள்ளது.
பழவேற்காடு ஏரி, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது; இதனால், நன்னீர், உவர்நீர்
சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உகந்த இடமாக அமையும்; சிறந்த
உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
மீன்வளப் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே 15ம் தேதிக்கு மேல்
வழங்கப்படும். இதுபற்றிய
விவரங்களை,www.tnfu.ac.in,www. iftponneri-tnfu.org/index.php என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இந்த
கல்லூரியில், முதுநிலை மீன்வளப் படிப்பான, எம்.எப்.எஸ்.சி.,யும் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
The Dean (i/c)
Institute of Fisheries Technology
Ponneri – 601 204
Thiruvallur district
Phone: 044 - 27971556
www.iftponneri-tnfu.org/index. php
பட்டப்படிப்பு - பி.எப்.எஸ்.ஐ.,யில் சேரலாம்; ஆராய்ச்சிக்கான சிறந்த
கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலையின் கீழ், பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி
உள்ளது; இங்கு பி.எப்.எஸ்.சி., எனப்படும், இளங்கலை மீன்வளம் என்ற
பட்டப்படிப்பு உள்ளது; இதில், ஆண்டுதோறும், 20 மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மீன்வளம் படிப்போர், மீன்வளத் துறையில் மீன்வள ஆய்வாளர், மீன்வள சார் -
ஆய்வாளர் பணிகளில் சேரலாம்; மீன் மற்றும் இறால் பண்ணை நிர்வகித்தல்
மற்றும் சுய தொழிலும் ஈடுபடலாம். கல்லூரி, சென்னை அருகே அமைந்துள்ளது.
பழவேற்காடு ஏரி, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது; இதனால், நன்னீர், உவர்நீர்
சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உகந்த இடமாக அமையும்; சிறந்த
உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
மீன்வளப் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே 15ம் தேதிக்கு மேல்
வழங்கப்படும். இதுபற்றிய
விவரங்களை,www.tnfu.ac.in,www.
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். இந்த
கல்லூரியில், முதுநிலை மீன்வளப் படிப்பான, எம்.எப்.எஸ்.சி.,யும் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
The Dean (i/c)
Institute of Fisheries Technology
Ponneri – 601 204
Thiruvallur district
Phone: 044 - 27971556
www.iftponneri-tnfu.org/index.