Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 09, 2015

திருச்சி ராணுவ தளவாட தொழிற்சாலையில் பணி

தமிழ்நாட்டின் திருச்சியில்
செயல்பட்டும் வரும் இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள
43 துருவன், எம்டிஎஸ், எல்டிசிபோன்ற பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 43
பணிகள்: துருவன், எம்டிஎஸ்,
எல்டிசி

தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும்
முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான
விவரங்கள் அறிய www.ofbindiaia.gov.in என்ற இணையதளத்தை
பார்க்கவும்.