நண்பர்களுக்கு வணக்கம்..!
கல்வி,தன்னம்பிக்கை,வேலைவாய்ப்பு செய்திகள், சிறப்புகட்டுரைகள்....என
நாளும் பொலிவு பெற்று வரும் நமது வலைப்பக்கத்தை இன்னமும் அழகாக்கிட
உங்களின் பங்களிப்பில் பின்வரும் புதிய பகுதிகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
1.படித்தேன்,ரசித்'தேன்':
நீங்கள் படித்ததில் பிடித்த,மனம் லயித்த,சிந்தித்த, பயனுள்ள
தகவல்களை,கதைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
2.கலங்கரை விளக்கு:
இப்பகுதியில் கல்வி, கல்வி சார்ந்த அரசாணைகள்,கல்வித்துறை
சார்ந்த,உங்களுக்கும்,படிப்போருக்கும் பயன்தரும் கேள்விகளுக்கு
பதிலளிக்கிறோம்.
இப்பகுதிகளில் உங்களின் படைப்புகள்/கேள்விகள் இடம் பெறச் செய்ய அவற்றை
99431 49788 என்கிற Whats app எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.
(குறிப்பு: படைப்பில் உங்களின் பெயர்,பள்ளி முகவரி தெளிவாக குறிப்பிடவும்)
வாருங்கள், ஒன்றிணைவோம்..!
மாற்றங்களின் முன்னோடிகளாக நாமிருப்போம்...!!
-karthikeyan,
Admin., Tnpgta karur dt blogspot.