நிறுவனம்:டி.என்.பி.எஸ்.சி
வேலை:அசிஸ்டெண்ட்
ஸ்டாடிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் எனும் உதவி புள்ளியியல்
ஆய்வாளர்
காலியிடங்கள்:மொத்தம் 268.
எல்லாப் பிரிவினருக்கும் இதில்
இடமுண்டு
கல்வித் தகுதி:புள்ளியியல் படிப்பில் டிகிரி அல்லது புள்ளியல்
படிப்பு ஒரு பாடமாக உள்ள கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எகானமிக்ஸ்,
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற படிப்புகளில் டிகிரி.
வயது வரம்பு:எல்லாப்
பிரிவினருக்குமே குறைந்தபட்ச வயது வரம்பு 18. அதிகபட்ச வயது ஃபார்வேர்டு
சமூகத்தினருக்கு 30. மற்ற பிரிவினருக்கு வயதில் உச்ச வரம்பு
இல்லை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 11.7.15
விண்ணப்பிக்க கடைசித்
தேதி: 3.6.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: tnpscexams.net