Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 23, 2015

வரவிருக்கும் அரசு பணிகளுக்கான தேர்வுகள்

* ரிசர்வ் வங்கி உதவியாளர் மற்றும் கிரேடு பி அதிகாரி பணிகளுக்கான தேர்வுகள்
* எல். ஐ. சி. உதவியாளர் மற்றும் ஏ.டி.ஓ., பணிகளுக்கான அறிவிப்பு
* UPSC சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு
* இந்திய வனச் சேவை தேர்வு
* ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவை தேர்வு
* தேசிய பாதுகாப்பு சேவை தேர்வு
* எஸ்.எஸ்.சி., இள நிலை எழுத்தாளர் தேர்வு
* எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் பணித் தேர்வு
* எஸ்.எஸ்.சி.,மல்டி டாஸ்கிங் உதவியாளர் பணித் தேர்வு