பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம்மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா?
விலை மீது விலை வைத்துக்கேட்டாலும்
கொடுத்தாலும்கடை தன்னில்
தாயன்பு கிடைக்காதம்மா...
ஈரைந்து மாதங்கள்கருவோடு எனைத்தாங்கிநீ பட்ட பெரும்
பாடு அறிவேனம்மா...
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங் கு நான்
பட்ட கடன் தீருமா?
உன்னாலே பிறந்தேனே...!!!
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா?
விலை மீது விலை வைத்துக்கேட்டாலும்
கொடுத்தாலும்கடை தன்னில்
தாயன்பு கிடைக்காதம்மா...
ஈரைந்து மாதங்கள்கருவோடு எனைத்தாங்கிநீ பட்ட பெரும்
பாடு அறிவேனம்மா...
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங்
பட்ட கடன் தீருமா?
உன்னாலே பிறந்தேனே...!!!
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்