ஆபத்துகள்
சிரிக்கும்போது மற்றவர்கள் உங்களை ஒரு மூடன் என்று நினைக்கும் ஆபத்திருக்கிறது.
அழும்போது எளிதில் உணர்ச்சி வசப்பட்டவராக தோன்றும் ஆபத்திருக்கிறது.
உணர்வுகளை வெளிக்காட்டும் போது உண்மையான சொரூபத்தை காட்டிவிடக்கூடிய
ஆபத்திருக்கிறது.
கருத்துகள், கனவுகளை மற்றவர்களிடம் கூறும்போது அவற்றை இழக்கும் ஆபத்திருக்கிறது.
உயிர்வாழும்போது இறந்துவிடக்கூடிய ஆபத்திருக்கிறது.
நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும்போது நம்பிக்கையிழக்கக்கூடிய ஆபத்திருக்கிறது.
முயற்சிக்கும்போது தோல்வியடையக்கூடிய ஆபத்திருக்கிறது.
ஆனால் ஆபத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் வாழ்வில் பெரும் தீங்கே ஆபத்து வருமென பயந்து எதுவும்
செய்யாமலிருப்பதுதான்.
ஆபத்தை எதிர் கொள்ளாதவர்கள் எதையும் செய்வதில்லை, எதையும் பெறுவதில்லை.
அவர்கள் எதுவுமே இல்லை.
துயரத்தையும், கவலையையும் வேண்டுமானால் தவிர்க்கலாம். ஆனால் கற்கவோ,
உணரவோ, மாறவோ, வளரவோ, நேசிக்கவோ அல்லது வாழவோ இயலாது.
தங்களது மனப்பாங்கால் சங்கிலியிடப்பட்டு சிக்குண்ட இவர்கள் அடிமைகளே.
இவர்கள் தங்கள் சுதந்திரத்தை முழுவதுமாக பறிகொடுத்தவர்கள்.
ஆபத்தை எதிர்கொள்கிற துணிவுள்ளவர்களே சுதந்திரமானவர்கள்.
உங்களால் வெல்ல முடியும் நூலிலிருந்து...
இப்பகுதிகளில் உங்களின் படைப்புகள் இடம் பெறச் செய்ய அவற்றை
99431 49788 என்கிற Whats app எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.
(குறிப்பு: படைப்பில் உங்களின் பெயர்,பள்ளி முகவரி தெளிவாக குறிப்பிடவும்)

தகவலைப் பகிர்ந்தவர்
மூ.மகேந்திரன், முதுகலை வணிகவியல் ஆசிரியர்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, வாங்கல், கரூர்.