Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 18, 2017

NEET EXAM :மே 7-ல் நீட் நுழைவுத் தேர்வு.


எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட்  நுழைவுத்  தேர்வு மே 7-ம் தேதி  நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வை  எழுத விரும்புவோர் வரும் 23ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.