Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 09, 2016

உணவை செய்தி தாள்களில் வைத்து கொடுக்க தடை!!!


‘செய்தித் தாள்களில், உணவுகளை, ‘பேக்’ செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்பு குறித்து, மக்களிடம் விழிப்பு­ணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என, இந்­திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அனைத்து மாநிலங்களின் உணவு பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.