Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, December 09, 2016

அனைத்து பள்ளிகளிலும் மறைத்த முதல்வர் டாக்டர். ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 9.12.2016 !!


முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் மறைத்த முதல்வர் டாக்டர். ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 9.12.2016
காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் செலுத்திட வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள் அஞ்சலி செலுத்தும் புகைப்படத்துடன் அன்றைய தினமே உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பிட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.