Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, November 26, 2016

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளபோட்டித் தேர்வு வகைவினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும்மாதிரி தேர்வு வைக்கஅதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்ஜே...,' போன்ற

நுழைவுத் தேர்வுகளிலும்தங்கள் திறனை காட்டும் வகையில்அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையைகல்வித்துறை அறிமுகம்செய்துள்ளது.


தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில்இதற்கான அறிவிப்பைபள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார்இதன்படிஎட்டாம்வகுப்பு வரைஅனைத்து மாணவர்களுக்கும்புதிய, 'அப்ஜெக்டிவ்வகை வினாத்தாள் மூலம்பாட வாரியாக மாதிரி தேர்வுகள்நடத்தப்படுகின்றனவினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில்,சரியானதை தேர்வு செய்வதுமாணவர்களின் தேர்வு பயத்தைபோக்குவதோடுகுழப்பமான வினாவுக்கும்விடை கண்டுபிடிக்கும்பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளதுஎனவேஇந்தவினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுமாணவர்களுக்கும்மாதிரி தேர்வு வைக்கமாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்வரும் ஆண்டுகளில்பிளஸ் 2 வரையிலும்இந்த முறை தேர்வுஅறிமுகம் செய்யப்பட உள்ளது.