Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, September 20, 2016

தமிழகத்தில்CPS க்கு பதில் வேறுவகையான பென்சன். திட்டம் விரைவில் ??? என்ற தவறான தகவல்களை ஆசிரியர்கள் மத்தியில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்...இதில் உண்மைத்தன்மை இல்லை !

CPS க்கு பதில் வேறுவகையான பென்சன் ,திட்டம் விரைவில் தமிழகத்தில் நடைமுறை படுத்த தமிழக அரசின் வல்லுனர் குழு தீவிர ஆய்வு  என்ற தவறான தகவல்களை
ஆசிரியர்கள் மத்தியில் சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்...இதில் உண்மைத்தன்மை இல்லை !