Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, September 20, 2016

கல்வித்துறை செய்திகள் இனி உடனுக்குடன் உங்கள் விரல் நுனியில்..!!

நாள்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விச் செய்திகள்,சிறப்புக்கட்டுரைகள்,முக்கிய அரசாணைகள்,10,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு,போட்டித்தேர்விற்கான வழிகாட்டுதல்கள்,மாதிரி வினாத்தாள்கள், தன்னம்பிக்கை, வேலைவாய்ப்புத் தகவல்கள்,உடல்நலக்குறிப்புகள்…. என அனுதினமும் உங்கள் விரல்நுனிக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் எமது கரூர் மாவட்ட TNPGTA வின் இணையதளம் இனி உங்கள் விரல் நுனியில்..!!

ஆமாம். பின்வரும் லிங்க்கை கிளிக் செய்து, TNPGTA KARUR ஆப்பை டவுன்லோடு செய்து, செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

CLICK HERE - Link 1
CLICK HERE - Link 2


call technical help:
Karthikeyan, karur 99 431 49 788

www.tnpgtakarurdt.in